BREAKING: ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி மாற்றம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 24, 2025

Spread the love

ஆசிரியர் போட்டி தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் போட்டி தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அதே தேதியில் குரூப் 2, 2 ஏ தேர்வை நடத்த tnpsc திட்டமிட்டுள்ளதால் முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு அக்டோபர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.