தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்… ரூ.50,000 பரிசுத்தொகை… இன்றே(நவ..5) கடைசி நாள்…!

Spread the love

தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் அறிவோம் என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை அரசு நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 50000 வரை பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று நவம்பர் 5 புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கும், பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும் https://www.tackon.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இந்த போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யப்படும்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழுவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழுவுக்கு 30,000, மூன்றாம் இடம் பெற்ற குழுவுக்கு 20000 ரூபாய், இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

காங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்… 65 லிருந்து 80 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. அலறும் ஆப்பிரிக்கா!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…

5 minutes ago

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

35 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

43 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

59 minutes ago

நள்ளிரவில் கரும்புத் தோட்டத்தில்.. 22 வயது இளைஞரோடு 35 வயது பெண்.. கிராமமே அதிர்ந்து போன பரபரப்பு சம்பவம்..!!

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…

1 மணத்தியாலம் ago

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

1 மணத்தியாலம் ago