அடுத்த அதிரடி… விஜய் கட்சியின் சின்னம் இதுவா?… அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னத்தை அறிய பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தற்போது சின்னத்திற்கு விண்ணப்பிக்க இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியினர் டெல்லி செல்கின்றனர். இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் ஐந்து சின்னங்களை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆட்டோ மற்றும் விசில் சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தமிழக வெற்றிக்கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சின்னம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது

Nanthini

Recent Posts

அப்பனே விநாயகா உதயநிதிக்கு நல்ல புத்திய கொடுப்பா… தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்த ஆதவ் அர்ஜுனா..!!

திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விநோதமான…

5 minutes ago

“அம்மா அடிக்காதீம்மா..” சொந்தக் குழந்தைகளை கம்பத்தில் கட்டி வைத்து தாய் கொடூர தாக்குதல்… உத்திரப்பிரதேசத்தை உலுக்கிய மனிதாபிமானமற்ற சம்பவம்…!!!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…

7 minutes ago

“டேய் என்னை விட்ருடா..” பிடிக்காத ஆண் தவளையிடம் இருந்து தப்பிக்கப் பெண் தவளை செய்யும் அலும்பு… உயிரியல் உலகையே அதிர வைத்த தவளைகளின் ‘மரண ஆக்டிங்’..!!!

இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…

17 minutes ago

BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. தவெக அரசுக்கு அதிர்ச்சி..!!!

நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…

26 minutes ago

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாதுன்னு… தரம்கெட்ட ஆள் நான் இல்லை… ரஜினி அதிரடி விளக்கம்..!!

விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…

27 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு ரஜினி ஆதரவு… தவெகவினருக்கு அட்வைஸ்..!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…

32 minutes ago