2026 ஏப்ரல் 1 முதல் தத்தை போலவே வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் முக்கிய அம்சமாக வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. 2.5 லட்சம் ரூபாய் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் கிடைக்கும். 5 லட்சம் வரை 80 சதவீதம் வரையும் அதற்கு மேல் 75 சதவீதம் வரையும் கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விநோதமான…
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில், பெற்ற தாயே தன் சொந்தக் குழந்தைகளைக் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான…
இயற்கை தனக்குள் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டு மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், தவளைகளின் உலகம் தொடர்பான…
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…