டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து சன் டிவிக்கே ஷார்ட் கொடுத்த விஜய் டிவி சீரியல்.. இந்த வார TRB ரேட்டிங்..!

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  அடுத்ததாக சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் டி ஆர் பி யில் போட்டி போட்டு வருகின்றன. அதன்படி இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்களை முதலிடத்தை தக்க வைத்துள்ளன.

வார்டன் பேசிய விஷயம்..போராட துணிந்த ஆனந்தி..சிங்க பெண்ணே லேட்டஸ்ட்  அப்டேட்..! - warden encourages anandhi singapenne seriyal episode preview -  Samayam Tamil

   

சிங்க பெண்ணே:

   

சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.42 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

 

மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி? -  தமிழ் News - IndiaGlitz.com

மூன்று முடிச்சு:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மக்களின் பேராதரவுடன் 9.10 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நாட்டு நாட்டு பாடலுக்கு நாட்டுக்குத்து குத்திய கயல் சீரியல் நடிகை!  வைரலாகும் வீடியோக்காட்சி - மனிதன்

கயல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் ஒன்பது புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த  முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு!

மருமகள்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளை பெற்ற டிஆர்பி யில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்த முக்கிய செய்தி

சின்ன மருமகள்:

டாப் 10 லிஸ்டில் கூட வராத சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் அதிரடியாக 7.81 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Annam

அன்னம்;

சன் டிவியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டு சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் மக்களின் பேராதரவை பெற்று 9.01 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை: முத்துவிடம் நழுவிய கறிக்கடைக்காரர்.. ஆனால், மனோஜ் கண்ட  காட்சி! தொடங்கிய பிரச்சனை | Siragadikka Aasai serial: Highlights and Review  of 21th March 2025 Episode ...

சிறகடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டு 6.90 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி: செத்து போங்க, ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா.. இனியா  எடுத்த சூப்பர் முடிவு | baakiyalakshmi serial: Highlights and Review of  20th march 2025 ...

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.88 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

Ethirneechal Thodargirathu: தர்ஷனால் தவிக்கும் இளம்பெண்.. திட்டம் போடும்  குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..

எதிர்நீச்சல் தொடர்கிறது:

கடந்த முறை டிஆர்பி ரேட்டில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த எதிர் நீச்சல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டாப் 5 இடத்தை பிடிப்பதற்கு போராடிவரும் நிலையில் இந்த வாரம் 6.80 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது.

Pandian Stores 2 | 10th to 15th February 2025- Promo

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இரண்டாவது பாகம் இந்த முறை 6.4 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.