Breaking: இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இதில் முதலிடம்… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம் ..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக அளவில் தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கிறார்கள். திராவிட ஆட்சியில் தொழில்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

கடந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குஜராத், மராட்டிய மாநிலங்கள் பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன என்று கூறியுள்ளார்.