ஷாக் நியூஸ்… இனி மே மாதம் சம்பளம் கிடையாது…. ஆசிரியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு….!

Spread the love

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு பெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. இருப்பினும், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பொதுத்தேர்வுகள் முடியும் வரை மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்துடன் பணி நீட்டிப்பு நிறைவடைவதால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கான ஊதியம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போதுதான் இது முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது ஆசிரியர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“விமானத்தில் பயங்கர குலுங்கல்…” வீடியோவைப் பகிர வேண்டாம் எனக் கெஞ்சிய ஊழியர்கள்…? 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்…நடுவானில் அரங்கேறிய பயங்கரம்…!!

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…

12 minutes ago

ஷாக்… உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி… விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் ஐபிஎஸ் அதிகாரி?… திடுக்கிடும் பின்னணி…!

தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…

22 minutes ago

“கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் திடீர் நீக்கம்…! கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு…? 6 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா…?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…

27 minutes ago

“ஐயோ… 3 மாதத்தில் ரூ22,000 கோடி கடன்… தவெக ஆட்சி முடியும்போது… ரூ20 லட்சம் கோடியாக உயரும்… தங்கம் தென்னரசுவின் ஷாக்கிங் பேட்டி…!”

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…

37 minutes ago

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

50 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

1 மணத்தியாலம் ago