மகளிர் உரிமைத் தொகைக்கு செக்… இனி இவர்களுக்கெல்லாம் பணம் கிடையாது… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாநில அளவிலான அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடைய தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளிகள், விதிகளுக்குப் புறம்பாக வேறு ஏதேனும் அரசுத் திட்டங்களில் இரட்டைப் பலன்களைப் பெற்று வருவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகை உடனடியாக நிறுத்தப்படும். தகுதியற்றவர்களை நீக்கி, அரசின் நிதிஉதவி உண்மையான ஏழை எளிய மக்களுக்கும், தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

Nanthini

Recent Posts

பகீர்… தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு… யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன்… தூக்கிட்டுத் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…

3 seconds ago

அச்சோ… நொடிப் பொழுதில் அதிசயம்… மருத்துவமனை கேட் அருகே பைக் மீதே பிறந்த குழந்தை… இணையத்தை கலக்கும் சூப்பர் அம்மாவின் வைரல் வீடியோ…!

வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

8 minutes ago

“அட கடவுளே… 12 மணி நேர படிப்பு போச்சு… கேமரா முன்னாடி அழ விருப்பமில்லை… தேர்வு முறைகேட்டால் வீதியில் இறங்கிய மாணவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!”

ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…

22 minutes ago

அட கொடுமையே… குடிநீர் கேட்ட வாடிக்கையாளர்… இது என்ன உன் அப்பன் கடையா?… என மிரட்டிய ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…

31 minutes ago

“ஷோப்பிங் மாலில் பயங்கரம்…” பெண்ணை கத்தியை காட்டி தாக்கிய வாலிபர்… நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…

35 minutes ago

ஐயோ கடவுளே… சிதறியிருக்க வேண்டிய பசு… அதிவேக இரயில் மோதிய நொடியில் நடந்த… நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…

45 minutes ago