சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளத்தில் கால்வாய் மூழ்கியுள்ளது. இந்த கால்வாயை காரில் கடக்க முயன்ற, தமிழகத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர், மனைவி, 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…