வெள்ளம்

அம்மா உயிரோடு இருக்காங்களா?!”.. வெள்ளத்தில் தவிக்கும் பச்சிளம் குழந்தையின் பகீர் வீடியோ.. கதறும் நெட்டிசன்கள்..!!!

வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும் இந்தக் குழந்தையின் நிலை பார்ப்பவர் நெஞ்சைக்…

2 வாரங்கள் ago

“இவங்கதான் நிஜமான ஹீரோக்கள்!… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்.. உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய இரு இளைஞர்கள்.. இணையத்தில் குவியும் பாராட்டு”..!!

டேராடூனின் டெவலப்மென்ட் நகர் பகுதியில், பிங்கி என்ற பெண் அங்குள்ள சக்தி கால்வாயின் அதிவேக வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்தப்…

3 வாரங்கள் ago

#BREAKING: உருக்குலைந்த இலங்கை.. வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு..!1

தென் மேற்கு வங்க கடலில் உருவான உருவாக உள்ள புயலால் இலங்கை முழுவதும் அதிக கன மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் ,நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை…

7 மாதங்கள் ago

தங்கம் சார் நீங்க..! வெள்ளத்தால் சேதமடைந்த சைக்கிள்… சுற்றுப்பயணத்தின்போது அழுதுகொண்டிருந்த சிறுவன்… புது சைக்கிள் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ராகுல்..!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றபோது, ​​சேதமடைந்த தனது மிதிவண்டிக்காக ராகுல் காந்தி முன் சிறுவன் அழுததை அடுத்து, அமிர்தசரஸைச் சேர்ந்த ஆறு…

9 மாதங்கள் ago

“யாராவது வந்து காப்பாத்துங்க” வெள்ளத்தில் சிக்கி கூச்சலிட்ட நபர்கள்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகரில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், டான்ஸ் நதியில்  ஒரு டிராக்டரில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக அடித்துச் செல்லப்படும்…

9 மாதங்கள் ago

நம்பிக்கை தான் வாழ்க்கை..! “திக் திக் நிமிடங்கள்” வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்க போராடும் நாய்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், வேகமாக ஓடும் ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் நாய் ஒன்று சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. நீரோட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், நாயால்…

10 மாதங்கள் ago

BREAKING: வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே அழிந்தது.. பெரும் சோகம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளத்தில் கால்வாய் மூழ்கியுள்ளது. இந்த கால்வாயை காரில் கடக்க முயன்ற, தமிழகத்தை சேர்ந்த…

10 மாதங்கள் ago

“யாரவது காப்பாத்துங்க” நீச்சல் பழக சென்ற 30 வயது இளைஞர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி… மனதை உறைய வைக்கும் வீடியோ வைரல்..!!

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், நீச்சலுக்காக அங்கு சென்றபோது வெள்ளத்தில் மூழ்கிய  ஆற்றில் ஒரு இளைஞர் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, பவாய்,…

10 மாதங்கள் ago

கொடுமையின் உச்சம்..! இடுப்பளவு தண்ணீரில் தோளில் நோயாளியை தூக்கிக்கொண்டு… மருத்துவமனைக்கு செல்லும் கிராம் மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

தெலுங்கானாவின் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில், கிராம மக்கள் ஒரு நோயாளியை தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சிய சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த சம்பவம்…

10 மாதங்கள் ago