வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றபோது, சேதமடைந்த தனது மிதிவண்டிக்காக ராகுல் காந்தி முன் சிறுவன் அழுததை அடுத்து, அமிர்தசரஸைச் சேர்ந்த ஆறு வயது அம்ரித்பால் சிங் என்ற சிறுவனுக்கு புதிய மிதிவண்டியை வாங்கி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
செப்டம்பர் 15 அன்று பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, அமிர்தசரஸில் உள்ள கோனேவால் கிராமத்தில் உள்ள அமிர்தபாலின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது சிறுவன் தனது சேதமடைந்த சைக்கிளை நினைத்து அழுது கொண்டிருந்தான். காந்தி அவனை கட்டிப்பிடித்து, ஆறுதல் கூற முயன்று, புதிய சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து தற்போது சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் அமிர்தபாலின் தந்தை ரவிதாஸ் சிங், புதிய சைக்கிளுக்கு காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…