பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் இத்தனை பலன்களா…? எந்த நாளில் கொடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்…?
04-டிசம்பர்-2024
இந்து மத வழிபாட்டில் பசுமாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பசுமாடு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டிலேயே கன்றுடன் இருக்கும் பசுமாடு...