சூர்யா தான் என்கிட்ட அதை சொன்னாரு.. அவருக்கு என்மேல ரொம்ப பாசம்.. கண்கலங்கி பேசிய நடிகர் சிங்கம் புலி..!!
21-Jun-2024
பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில்...







