18 வயது ஆனவர்கள் லிவ் – இன் முறையில் சேர்ந்து வாழ தடை இல்லை – ராஜஸ்தான் நீதிபதி வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!
06-Dec-2025
ராஜஸ்தானைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணும் 19 வயது இளைஞனும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் லிவ் இன் முறையில் ஒன்றாக...






