Hair Straitening, Smoothening, Keratin போன்றவற்றை சலூன் சென்று செய்கிறீர்களா…? எச்சரிக்கை… அதன் பின்விளைவுகள் என்னென்ன தெரியுமா…?
06-Jan-2025
முந்தைய காலகட்டத்தில் தலை முடியை விதவிதமாக வெட்டிக்கொள்வது கலர் அடிப்பது ஸ்ட்ரெயிட் ஹேர் வைப்பது போன்றவைகள் எல்லாம் நடிகைகள் தான்...






