விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய நடிகர் கின்னஸ் பக்ரு… இத்தனை லட்சமா..? வைரலாகும் வீடியோ..!!
19-Jul-2025
பிரபல நடிகரான கின்னஸ் பக்ரு ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம், பஹீரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...






