“ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லி டா”…. ரீ – ரிலீசில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்…

18-Apr-2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் விஜய்....