“கொச்சையா பேசினாங்க” பாஜகவில் இணைந்த காரணம் இதுதான்… நடிகை கஸ்தூரி ஆதங்கம்..!!

16-Aug-2025

கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய கஸ்தூரி, "சமீப காலமாக எனக்கு நடந்த சம்பவங்கள் கோபத்தை அதிகப்படுத்தியது....