‘எனக்கு இதனால் மிகவும் வருத்தம்.. பல கோடிகள் நஷ்டம்’…! முதன்முறையாக பெங்களூர் சம்பவம் குறித்து நடிகர் சித்தார்த் ஓபன் டாக்…!
02-Oct-2023
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர்...






