அண்டார்டிகாவில் வளர்ந்து வரும் பச்சை பாசிகள்… இதனால் பூமிக்கு வரவிருக்கும் ஆபத்து என்ன தெரியுமா…?

05-Oct-2024

அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியன் தென்முனையில் அமைந்திருப்பதால் இந்த...