61 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை கோவை சரளா.. காரணம் இவுங்க ரெண்டு பேர் தானா..?

13-Nov-2023

நடிகை கோவை சரளா, தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்தவர். இப்போதும் நடித்துக்கொண்டு இருப்பவர்....