“ரூ. 152 கோடி Vs ரூ. 68 லட்சம்”… கோடீஸ்வர எம்எல்ஏக்கள் எந்த கட்சியில் அதிகம்… வெளியான அதிரடி ரிப்போர்ட்…!
10-May-2026
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக...






