அய்யோ இப்படியா சாவு வரணும்?… பள்ளிக்குப் புறப்பட்ட 13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!
08-Dec-2025
தென்காசி மாவட்டம் உடையாம்புளி பகுதியில் வசித்து வருபவர் முருகன். கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி...






