“எல்லாரும் ஒருநாள் சாகத் தானே போறோம்” எதுக்கு இவ்வளவு வன்மம், பேராசை..? இணையத்தில் கவனம் ஈர்த்த நடிகர் விஷ்ணு விஷாலின் பதிவு..!!
திரையுலகில் தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக...












