20 பேர வச்சி ஒரு ஷோவை ஒழுங்கா நடத்த தெரியலை, இவரெல்லாம் CM ஆக ஆசைப்படலாமா.. கமலை விளாசிய VJ வைஷூ..
22-Nov-2023
பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனி ரெட்கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து பிக்பாஸ் குறித்த கடுமையான விமர்சனங்களை பலரும், சமூக வலைதளங்களில் முன்வைத்து...






