அனுமதியின்றி கொடி கட்டிய தவெக நிர்வாகிகள்…. தட்டிக்கேட்ட இளைஞருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

11-Jan-2026

திண்டுக்கல் மாவட்டம் பெரியமல்லணம்பட்டி கிராமத்தில், ஒருவரது வீட்டின் அனுமதியின்றி கட்டப்பட்ட அரசியல் கட்சி கொடியை அகற்றிய விவகாரம் மோதலில் முடிந்துள்ளது....