“9 to 5 வேலையா? இல்லை நரகமா?”… 22 வயதிலேயே வாழ்க்கையே வெறுத்துப் போச்சி… வைரலாகும் இளைஞனின் கண்ணீர் பதிவு….!
30-Jan-2026
இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக இளம் வயதிலேயே ஊழியர்கள் மனரீதியாகச் சோர்வடைந்து (Burnout) போகும் அவலம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக,...






