“அட கடவுளே… அறுவை சிகிச்சை தையல் கூட பிரியல… அதுக்குள்ள வேலைக்கு வா..!” ஓராண்டு விடுப்பு எடுக்காத ஊழியரை வற்புறுத்திய மேலாளர்… நெட்டிசன்களை கொந்தளிப்பு…!!
16-Jun-2026
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சிகரமான பதிவு, இன்றைய கார்ப்பரேட் வேலை கலாச்சாரத்தின் கொடூரமான பக்கத்தை வெளிச்சம்...









