“அந்த கர்ச்சீப் மேட்டர் மறந்துட்டீங்களா?.. முகத்தை மூடிட்டு போனதுதான் கேவலம்”…. எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்…!
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓசூரில் நடைபெற்ற பிரச்சாரக்...











