“இனி நாங்கதான் கிங்!”… தமிழ்நாடு பத்தாது, அடுத்த டார்கெட் கேரளா… எல்லையைத் தாண்டி CM விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்… ஷாக்கில் டெல்லி வட்டாரம்..!!!

18-May-2026

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மற்றும் இயூமுலீ உள்ளிட்ட கூட்டணிக்...