“அரசு மருத்துவமனையில் தவெக திடீர் ஆய்வு… யாருடைய அனுமதியுடன் இந்த அத்துமீறல்?… கொந்தளிக்கும் திமுக ஐடி விங்”..!!!

20-May-2026

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்...