பாட்டெழுத திணறிய மருதகாசி, கண்ணதாசன்.. தீர்த்து வைத்த பட்டுக்கோட்டையார்.. கிடைத்த மிகப்பெரிய சன்மானம்..
09-Feb-2024
காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக்...






