பள்ளி வகுப்பறையில் அதிர்ச்சி…. மரம் அறுக்கும் இயந்திரத்தால் மாணவி மீது கொடூரத் தாக்குதல்…. வாலிபரின் வெறிச்செயல்…!
31-Oct-2026
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரங்கேறிய கொடூரச் சம்பவம்...






