“மரணத்திலும் பிரியாத பாசம்!… ஜபல்பூர் விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்… பாபா பாகேஷ்வர் கண்ணீர் பேட்டி”…!!!
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசுக் கப்பல் விபத்து, நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒன்பது உயிர்களைப் பலிவாங்கியுள்ளது....














