ரூ. 50,000 பொங்கல் கூப்பன்?… ஆசை காட்டி மோசடி.. உங்கள் போனுக்கு இந்த லிங்க் வந்தா தொடாதீங்க…!

11-Jan-2026

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது....