“கல்லூரி மாணவியை மாறி மாறி சீரழித்து” கர்ப்பமாக்கி பேராசிரியர்களே அத்துமீறிய கொடூரம்… திருப்பதி புனித ஸ்தலத்தில் இப்படியொரு பாவச்செயல்…!!
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய பேராசிரியர் லக்ஷ்மன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ....














