இதயம் உடைந்தது.. தங்கை பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்த இயக்குனர் வெங்கட்பிரபு..
30-Jan-2024
மறைந்த திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி, இவருடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மிகுந்த வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்....






