“கர்மா சும்மா விடாது” வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்க மறுத்த பயணி… காசை கேட்டு கெஞ்சியபடி ரயில் பின்னால் ஓடிய விற்பனையாளர்… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!!
ஓடும் ரயிலுக்குப் பின்னால் ஒரு விற்பனையாளர் அவசரமாக ஓடி, தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படும் பயணியிடம்...













