பசுவின் காலில் தண்ணீர் பாட்டிலை கட்டிவிட்ட விவசாயி… “அட இந்த ஐடியா நல்லா இருக்கே” இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்கள் பாராட்டு..!!
பால் பண்ணைகளில் பசுக்களின் கால்களில் ஏற்படும் காயங்கள் பால் உற்பத்தியைக் குறைப்பதோடு, மாடுகளுக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகின்றன. காயம் பட்ட...











