அட கடவுளே… கைலாச மானசரோவர் யாத்திரையில் நேர்ந்த பேரிடர்… வெள்ளத்தில் மாயமான மும்பை டாக்டர் தம்பதி… அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்…!
மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான டாக்டர் மிலிந்த் சிதா மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜான்வி சிதா ஆகியோர்...














