ரூ.40 கோடியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு சொகுசு கார்கள்…. இரவோடு இரவாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…!
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதற்கும், அவர்களின் அலுவலகப் பணிகளுக்காகப் படிகளை உயர்த்தி வழங்குவதற்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது....












