யார் சாமி நீ… பேருந்து நிலையத்திற்குள் புகுந்து… அரசுப் பேருந்தையே தூக்கிய நபர்… 18 கி.மீ தூரம் மரண பயத்தைக் காட்டிய போதை ரகளை… துரத்திப் பிடித்த போலீஸ்…!!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்...














