எல்லாரும் என்னை தப்பா பார்த்தாங்க… விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதேன்.. நடிகை சோனா உடைத்த திரைக்குப் பின்னால் இருந்த வேதனை..!!
நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்...











