“உடும்புப் பிடியாக” திமுகவுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பது ஏன் தெரியுமா..? காரணத்தை உடைத்து பேசிய திருமாவளவன்… அதிர்ச்சியில் அரசியல் கட்சியினர்..!!
பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓட்டுக் கேட்கும் அதிமுகவின் செயல்பாட்டைத் திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். "எந்தக் காலத்திலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி...














