சிகிச்சையில் அலட்சியமா?… பணத்துக்காக நடந்த கொலையா?… அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளம் வழக்கறிஞர் மரணம்… மருத்துவமனை முன் குடும்பத்தினர் பகீர் போராட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!
மல்காஜ்கிரி பிரசாந்த் நகரைச் சேர்ந்த 26 வயதுடைய ஐஸ்வர்யா, செகந்திராபாத் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணம் நடந்து...














