“அவர் செஞ்சது துரோகம்”… செந்தில்பாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுக மா.செ.க்கள்… ஸ்டாலினுக்கு வந்த புதிய தலைவலி… அதிர்ச்சியில் அறிவாலயம்….!
21-Jun-2026
திமுகவின் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, அங்கு கட்சியின் பாரம்பரிய கட்டமைப்பை முற்றிலுமாக சிதிலமடையச் செய்துவிட்டதாக மாவட்டச் செயலாளர்கள்...










