இதெல்லாம் தேவையா..? பயணிகளிடம் கைவரிசை காட்டிய அதிகாரி… 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு அரசு வேலையை பறிகொடுத்த ரயில்வே ஊழியர்…!!!
14-Apr-2026
அகமதாபாத் முக்கிய இரயில் நிலையத்தில் தலைமை வணிக முன்பதிவு எழுத்தராக (Chief Commercial Booking Clerk) பணியாற்றி வந்தவர் சிவ்குமார்...






