அந்தரத்தில் தொங்கிய உயிர்…! 200 அடி உயரத்தில் பேராசூட் சிக்கி கொடூர விபத்து… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…!!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நஞ்சாங் நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் பாராகிளைடிங் விபத்து ஏற்பட்டுள்ளது. வான்வழி சாகச விளையாட்டான பாராகிளைடிங்கில்...














