கொலை

ச்சீ.. கள்ளக்காதலனுடன் லைவ் கால்.. கணவனின் வயிற்றில் கத்தியை இறக்கிய மனைவி… 11 நாள் மரணப் போராட்டம்… உ .பி- யில் பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மனைவி தன் கணவனைக் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூரின் பீல்கானா பகுதியைச் சேர்ந்த…

5 மாதங்கள் ago

ச்சீ.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 9 வயது மகளை… கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரத் தாய்… பெரம்பலூரில் பரபரப்பு…!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தினி (26). இவருக்கும் இவருடைய கணவர் குணசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடங்களாகத் தன்…

5 மாதங்கள் ago

நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்:..! மனைவியைக் கொன்று சடலத்தின் மீது அமர்ந்திருந்த கணவன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

வங்கதேசத்தில் ஒரு கணவன் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, தனது மனைவியை மிகக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி நெஞ்சைப்…

5 மாதங்கள் ago

போன்ல யாரு…? தங்கை மீது அண்ணணுக்கு வந்த சந்தேகம்… திருமணமான 3 மாதத்தில் நடந்த கொடூரம்… பாசமாக வீட்டிற்கு வரவழைத்து கொலை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூரில், திருமணமான தனது சொந்தத் தங்கையை அண்ணனே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தங்கை மொபைல் போனில் ஒரு…

5 மாதங்கள் ago

அடக்கடவுளே..! கள்ளக்காதலிக்காக காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து… காருக்குளேயே நடந்த கொடூரம்… கல்லைக்கட்டி குளத்தில் வீசிய பயங்கரம்…!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை, கள்ளக்காதலியின் உதவியுடன் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

5 மாதங்கள் ago

சாதி மறுப்பு திருமணம்.. “கணவனுடன் தான் போவேன்” அடம்பிடித்த மகள்… காவல் நிலையத்திற்குள்ளேயே குத்திக்கொன்ற தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம் பெண் ஒருவர், காவல் நிலையத்திற்குள்ளேயே தந்தையால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட…

5 மாதங்கள் ago

கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலனைத் தேடி வந்த நர்ஸ்.. கரும்பு தோட்டத்தில் காத்திருந்த பயங்கரம்.. போலீசாரையே அதிர வைத்த சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் காதல் விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த சனா என்ற செவிலியர் அவரது காதலர் பைசலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட…

5 மாதங்கள் ago

அம்மா இறந்துட்டாங்க… 4 வயது சிறுவன் சொன்ன வார்த்தை… காரைத் திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… மஹாராஷ்ட்ராவில் பரபரப்பு…!!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பத்லாபூரில் கார் பார்க்கிங் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய 4 வயது சிறுவன், அருகில் இருந்த தன் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று "அம்மா…

5 மாதங்கள் ago

பகீர்.. நண்பன் காதலனாக மாறியதால் ஆத்திரம்..! கணவனைப் பிரிய நினைத்த மனைவிக்கு பெற்ற தாயே கொடுத்த மரண அடி… உயிரிழந்த பெண் கொடுத்த அந்த ஒரு ஹின்ட்…!!

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் 10 நாட்கள் கழித்து வெளிவந்துள்ளது. டெக்கலி மண்டலம், சோர்லிகம் கிராமத்தில் தும்பாலா ஹரிணி (24) என்பவருக்கு 2020-ல்…

5 மாதங்கள் ago