சாதி மறுப்பு திருமணம்.. “கணவனுடன் தான் போவேன்” அடம்பிடித்த மகள்… காவல் நிலையத்திற்குள்ளேயே குத்திக்கொன்ற தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம் பெண் ஒருவர், காவல் நிலையத்திற்குள்ளேயே தந்தையால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படோசா காவல் நிலையத்தில் இருதரப்பினரையும் அழைத்து போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, தனது பெற்றோருடன் செல்ல மறுத்த அந்தப் பெண், தன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவருடன்தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மகளின் இந்த முடிவால் கடுமையான ஆத்திரமடைந்த தந்தை, எதிர்பாராத விதமாகத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே மகளைக் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாயாரே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சொந்த மகளையே காவல் நிலையத்திற்குள் வைத்து ஆணவக் கொலை செய்த கொடூரத் தந்தையைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

41 minutes ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

48 minutes ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

56 minutes ago

பாதுகாப்பு எங்கே?… 16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்… முட்புதரில் கிடந்த சடலம்… பிஞ்சு வயதில் பறிபோன உயிர்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில்…

1 மணத்தியாலம் ago

“97 லட்சம் வாக்காளர் நீக்கம்: திமுக தான் முழுப் பொறுப்பு”…. மொத்த ஊழலையும் புட்டு புட்டு வைத்த வைகோ…. அடுத்த பரபரப்பு….!

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியலில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து தனது…

1 மணத்தியாலம் ago

எல்லை மீறிய காட்சி?… தேவதர்ஷினியா இது?!… இணையத்தை அதிர வைத்த வீடியோ… தீயாய் பரவும் சர்ச்சை… வைரலாகும் அதிர்ச்சி உண்மை…!!

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல ஆண்டுகளாகக் குடும்பப் பாங்கான மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தேவதர்ஷினி, அண்மையில்…

1 மணத்தியாலம் ago